Omam – Carom seeds – Ajwainy
Omam – ஓமம்
Rs. 5.00 – Rs. 95.00
Description
வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் சேர்ந்து செய்த கலவை…இனி உங்களுக்கு இல்லை நோய்கள் பற்றிய கவலை…
வெந்தயம் கால்கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் இதை தனித்தனியாக சுத்தம் செய்து ஒரு வாணலியில் போட்டு கருகாமல் வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்க… இதை ஒரு ஸ்பூன் அளவிற்கு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வாருங்க… இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினமும் இப்படி செய்து வந்தால் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறிடும். இதனால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படு த் து கிறது.
ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்குகிறது. இருதயம் சீராக இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குகிறது. உடலில் உறுதியும், தேகத்தில் மினுமினுப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுகிறது.
எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.ஈறுகளில் உள்ள பிரச்னைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. கண் பார்வை தெளிவடைகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் உங்கள் உடம்பை விட்டே ஓடி விடும். இப்படி பல வியாதிகளுக்கு ஒரே தீர்வாக அமைகிறது. என்னங்க எங்கே போறீங்க… சரி… சரி… வெந்தயம் வாங்க போறீங்களா!!!!
For Purchase Visit …. www.fmcghub.com
Additional information
Quantity | 10 g, 100 g, 200 g |
---|
Reviews
There are no reviews yet.